Tamil Dictionary 🔍

பெருங்குயம்

perungkuyam


குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர். குலாலற் கேற்பப் பெருங்குய மருளி (பெருங். வத்தவ. 9, 48). An ancient title, conferred on potters;

Tamil Lexicon


peru-ṅ-kuyam
n. id.+.
An ancient title, conferred on potters;
குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர். குலாலற் கேற்பப் பெருங்குய மருளி (பெருங். வத்தவ. 9, 48).

DSAL


பெருங்குயம் - ஒப்புமை - Similar