Tamil Dictionary 🔍

பெருக்குவேளை

perukkuvaelai


உச்சிப்பொழுது ; கடலின் நீர் ஏற்றக்காலம் ; உடலில் இரத்தவோட்டம் மிகுந்த காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சிப்போது. (யாழ். அக.) 3. Midday; உடலில் உதிரவோட்டம் மிகுந்த காலம். (W.) 2. Time of the day when the circulation of the blood is at its height; கடலின் நீரேற்றக்காலம். (W.) 1. Time of the flow of tide;

Tamil Lexicon


உச்சிப்பொழுது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Time of the flow of tide. 2. The part of the day when the circulation of the blood is at its height.

Miron Winslow


perukku-vēḷai
n. பெருக்கு+.
1. Time of the flow of tide;
கடலின் நீரேற்றக்காலம். (W.)

2. Time of the day when the circulation of the blood is at its height;
உடலில் உதிரவோட்டம் மிகுந்த காலம். (W.)

3. Midday;
உச்சிப்போது. (யாழ். அக.)

DSAL


பெருக்குவேளை - ஒப்புமை - Similar