வெருக்குவிடை
verukkuvitai
காட்டுப்பூனையின் ஆண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டுப் பூனையின் ஆண். வெருக்குவிடை யன்ன வெகுணோக்கு. (புறநா. 324). Male of wild cat;
Tamil Lexicon
verukku-viṭai
n. வெருகு1 + விடை7.
Male of wild cat;
காட்டுப் பூனையின் ஆண். வெருக்குவிடை யன்ன வெகுணோக்கு. (புறநா. 324).
DSAL