பெருங்குறவை
perungkuravai
8 அங்குலம்வரை வளர்வதும் பசுமைநிறமுள்ளதும் நல்ல தண்ணீரில் வாழ்வதுமான மீன்வகை. 2. A fresh-water fish, greenish, attaining 8 in. in length, Liscognatlins lamta; பசுமை நிறமுள்ளதும் 13 அங்குலம்வரை வளர்வதும் நல்ல தண்ணீரில் வாழ்வதுமான மீன்வகை. 1. Murrel, a fresh-water fish, greenish, attaining 13 in. in length, Ophiocephalus gacha;
Tamil Lexicon
peru-ṅ-kuṟavai
n. id.+.
1. Murrel, a fresh-water fish, greenish, attaining 13 in. in length, Ophiocephalus gacha;
பசுமை நிறமுள்ளதும் 13 அங்குலம்வரை வளர்வதும் நல்ல தண்ணீரில் வாழ்வதுமான மீன்வகை.
2. A fresh-water fish, greenish, attaining 8 in. in length, Liscognatlins lamta;
8 அங்குலம்வரை வளர்வதும் பசுமைநிறமுள்ளதும் நல்ல தண்ணீரில் வாழ்வதுமான மீன்வகை.
DSAL