பெருக்கல்வாய்பாடு
perukkalvaaipaadu
எண்களைப் பெருக்குவதாலுண்டாகும் தொகையைக் காட்டும் வாய்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்களைப் பெருக்குவதாலுண்டாம் தொகையைக் காட்டும் வாய்பாடு. (Arith.) Multiplication table;
Tamil Lexicon
perukkal-vāypāṭu
n. பெருக்கல்+.
(Arith.) Multiplication table;
எண்களைப் பெருக்குவதாலுண்டாம் தொகையைக் காட்டும் வாய்பாடு.
DSAL