பெரியதாய்
periyathaai
தாய்க்குமுன் பிறந்தாள் ; தந்தையின் அண்ணண் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாயின் மூத்தசகோதரி. 1. Mother's elder sister; தந்தையின் மூத்த சகோதரனது மனைவி. 2. Wife of father's elder brother;
Tamil Lexicon
, ''s.'' Mother's elder sister. 2. Elder paternal uncle's wife.
Miron Winslow
periya-tāy
n. id.+.
1. Mother's elder sister;
தாயின் மூத்தசகோதரி.
2. Wife of father's elder brother;
தந்தையின் மூத்த சகோதரனது மனைவி.
DSAL