பெரியமேளம்
periyamaelam
நாகசுரம் தவுல் முதலிய பெரிய வாத்தியங்கள் கொண்டு வாசிக்கப்படும் மேளம். 1. Music of big instruments, like clarionet, pipe, drum and cymbals, dist. fr. ciṉṉa-mēḷam; பெரும்படியாய்ச் செய்வது. அவர் காரியமெல்லாம் பெரிய மேளம். Tinn. 2. Anything done on a large scale;
Tamil Lexicon
periya-mēḷam
n. id.+.
1. Music of big instruments, like clarionet, pipe, drum and cymbals, dist. fr. ciṉṉa-mēḷam;
நாகசுரம் தவுல் முதலிய பெரிய வாத்தியங்கள் கொண்டு வாசிக்கப்படும் மேளம்.
2. Anything done on a large scale;
பெரும்படியாய்ச் செய்வது. அவர் காரியமெல்லாம் பெரிய மேளம். Tinn.
DSAL