பெரியதனக்காரன்
periyathanakkaaran
ஊர் மணியக்காரன் ; பெருநிலக்கிழார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராம மணியகாரன். (R. T.) 1. Village headman; சாதித்தலைவன். Loc. 2. Hereditary headman of a caste; கிராமத்தில் முக்கிய நிலச்சுவான்தார். (R. T.) 3. Mirasdar, chief landholder in a village;
Tamil Lexicon
periya-taṉa-kāraṉ
n. id.+.
1. Village headman;
கிராம மணியகாரன். (R. T.)
2. Hereditary headman of a caste;
சாதித்தலைவன். Loc.
3. Mirasdar, chief landholder in a village;
கிராமத்தில் முக்கிய நிலச்சுவான்தார். (R. T.)
DSAL