மரியாதைக்காரன்
mariyaathaikkaaran
நல்லொழுக்கமுள்ளவன் ; சிறப்பித்தற்குரியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கௌரவித்தற்குரியவன். 2. One who deserves respect; நல்லொழுக்கமுள்ளவன். 1. Well-behaved, courteous man;
Tamil Lexicon
, ''s.'' A well behaved courteous man.
Miron Winslow
mariyātai-k-kāraṉ
n. மரியாதை+.
1. Well-behaved, courteous man;
நல்லொழுக்கமுள்ளவன்.
2. One who deserves respect;
கௌரவித்தற்குரியவன்.
DSAL