Tamil Dictionary 🔍

பெயருரிச்சொல்

peyarurichol


பெயர்ச்சொல்லைத் தழுவி வரும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயர்ச்சொல்லைத் தழுவிவரும் சொல். Mod. Adjective, as qualifying a noun;

Tamil Lexicon


, ''s.'' Adjective.

Miron Winslow


peyar-uri-c-col
n. id.+.
Adjective, as qualifying a noun;
பெயர்ச்சொல்லைத் தழுவிவரும் சொல். Mod.

DSAL


பெயருரிச்சொல் - ஒப்புமை - Similar