பெயரிடைநிலை
peyaritainilai
பெயரின் பகுதி விகுதிகட்கு இடைநிற்கும் எழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெயரின் பகுதிவிகுதிகட்கு இடைநிற்கும் எழுத்து. (நன்.141, உரை.) Medial letter between the root and suffix of a noun, as in aṟiaṉ;
Tamil Lexicon
peyar-iṭai-nilai
n. id.+. (Gram.)
Medial letter between the root and suffix of a noun, as nj in aṟinjaṉ;
பெயரின் பகுதிவிகுதிகட்கு இடைநிற்கும் எழுத்து. (நன்.141, உரை.)
DSAL