Tamil Dictionary 🔍

துயிலெடைநிலை

thuyiletainilai


பாசறையில் வேந்தர் புகழ்கூறி அவரைத் துயிலெழுப்புவதாகக் கூறும் புறத்துறை ; அரசர் முதலியோர் துயில் நீங்குதல்பற்றிப் பாடப்படும் நூல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசறைக்கண் துயிலும் வேந்தரைச் சூதர் அவர் புகழ்கூறித் துயிலெழுப்பல் கூறும் புறத்துறை. தாவினல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல். பொ. 91). 1. (Puṟap.) Theme of panegyrists waking a king who sleeps in camp during an expedition; அரசர் முதலியோரைத் துயிலெடுத்தல் பற்றிப் பாடப்படும் பிரபந்தம். (சது.) 2. Poem sung to wake a king or great person from sleep;

Tamil Lexicon


, ''s.'' A poem sung to rouse a great person from sleep, ஓர்பிரபந் தம். See பிரபந்தம்.

Miron Winslow


tuyil-eṭai-nilai,
n. துயிலெடை +.
1. (Puṟap.) Theme of panegyrists waking a king who sleeps in camp during an expedition;
பாசறைக்கண் துயிலும் வேந்தரைச் சூதர் அவர் புகழ்கூறித் துயிலெழுப்பல் கூறும் புறத்துறை. தாவினல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதரேத்திய துயிலெடை நிலையும் (தொல். பொ. 91).

2. Poem sung to wake a king or great person from sleep;
அரசர் முதலியோரைத் துயிலெடுத்தல் பற்றிப் பாடப்படும் பிரபந்தம். (சது.)

DSAL


துயிலெடைநிலை - ஒப்புமை - Similar