Tamil Dictionary 🔍

மண்மகள்

manmakal


நிலமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமிதேவி. திருமகளும் மண்மகளு மாய்மகளுஞ் சேர்ந்தால் (திவ். இயற். 1, 42). The Goddess of Earth;

Tamil Lexicon


, ''s.'' The goddess earth, பூமி தேவி.

Miron Winslow


maṇ-makaḷ
n. id.+.
The Goddess of Earth;
பூமிதேவி. திருமகளும் மண்மகளு மாய்மகளுஞ் சேர்ந்தால் (திவ். இயற். 1, 42).

DSAL


மண்மகள் - ஒப்புமை - Similar