பெண்மரம்
penmaram
புறவயிரம் உள்ள மரம் ; காய்க்கும் மரம் அல்லது செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறக்காழுள்ள மரம். (பிங்.) 1. Endogenous tree; காய்க்கும் மரம் அல்லது செடி. (W.) 2. Female tree or plant;
Tamil Lexicon
, ''s.'' A female tree or plant, &c. 2. (சது.) A tree, the outside of which is harder than the inside, புறவயிர முள்ளமரம்.
Miron Winslow
peṇ-maram
n. id.+.
1. Endogenous tree;
புறக்காழுள்ள மரம். (பிங்.)
2. Female tree or plant;
காய்க்கும் மரம் அல்லது செடி. (W.)
DSAL