செண்பகம்
senpakam
வண்டுண்ணாத மலர் ; செம்போத்துப் பறவை ; சண்பகமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டுணாமலர். பெருஞ் செண்பகமும் பிண்டியும் பிரம்பும் பெருங்.உஞ்சைக்.50, 25). Champak, 1. tr., Michelia champaca; . See செம்போத்து.
Tamil Lexicon
s. see சண்பகம், michelia champaca. வண்டுணாமலர்.
J.P. Fabricius Dictionary
சண்பகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ceṇpkm] ''s.'' A flower tree. See சண் பகம். ''(c.)''
Miron Winslow
ceṇpakam,
n. campaka.
Champak, 1. tr., Michelia champaca;
வண்டுணாமலர். பெருஞ் செண்பகமும் பிண்டியும் பிரம்பும் பெருங்.உஞ்சைக்.50, 25).
ceṇpakam,
n. Crow pheasant.
See செம்போத்து.
.
DSAL