ஆண்பால்
aanpaal
ஆண்சாதி ; ஐம்பாலுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்சாதி. (தொல்.பொ.605.) 1. Male sex; ஐம்பாலுள் ஒன்று. (நன்.325.) 2. Singular number of personal nouns and verbs in masculine gender;
Tamil Lexicon
, ''[in grammar.]'' The mas culine gender, male sex, புல்லிங்கம். 2. Masculine qualities, ஆண்டன்மை; [''ex'' பால், class, nature.] ''(p.)''
Miron Winslow
āṇ-pāl
n. id.+.
1. Male sex;
ஆண்சாதி. (தொல்.பொ.605.)
2. Singular number of personal nouns and verbs in masculine gender;
ஐம்பாலுள் ஒன்று. (நன்.325.)
DSAL