Tamil Dictionary 🔍

பெண்பாற்பிள்ளைத்தமிழ்

penpaatrpillaithamil


ஆண்பால் பெண் பால்கட்குப் பொதுவாயுள்ள பருவங்களோடு, பெண்பாற்கே சிறப்பாகவுரிய கழங்குப்பருவம், ஊசற்பருவங்களைச் சேர்த்துப் பெண்தெய்வத்தை அல்லது சிறப்புடைப் பெண்பாலைப் புனைந்துபாடும் பிள்ளைத்தமிழ் வகை. A poem describing the different stages in the childhood of a goddess or heroine and consisting of seven sections common to āṇpāṟ-piḷḷai-t-tamiḻ and peṇpāṟ-piḷḷai-t-tamiḻ and three

Tamil Lexicon


peṇ-pāṟ-piḷḷai-t-tamiḷ
n. id.+.
A poem describing the different stages in the childhood of a goddess or heroine and consisting of seven sections common to āṇpāṟ-piḷḷai-t-tamiḻ and peṇpāṟ-piḷḷai-t-tamiḻ and three
ஆண்பால் பெண் பால்கட்குப் பொதுவாயுள்ள பருவங்களோடு, பெண்பாற்கே சிறப்பாகவுரிய கழங்குப்பருவம், ஊசற்பருவங்களைச் சேர்த்துப் பெண்தெய்வத்தை அல்லது சிறப்புடைப் பெண்பாலைப் புனைந்துபாடும் பிள்ளைத்தமிழ் வகை.

DSAL


பெண்பாற்பிள்ளைத்தமிழ் - ஒப்புமை - Similar