Tamil Dictionary 🔍

பிள்ளைத்தமிழ்

pillaithamil


கடவுளையோ பெரியவரையோ பிள்ளையாகக் கருதிக் காப்பு முதலிய பருவங்களை அமைத்துப் பாடும் சிற்றிலக்கிய நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்பாற்பிள்ளைத்தமிழ் பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இருவகைப்பட்டு, பிள்ளையின் பல பருவங்களைப் பற்றிக் கூறும் பிரபந்தவகை. A poem describing the various stages of childhood of two kinds, viz., āṇpaṟ-piḷḷai-t-tamiḻ, peṇpāṟ-piḷḷai-t-tamiḻ , q.v.;

Tamil Lexicon


பிள்ளைக்கவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A poem celebrating the different stages in the infancy and childhood of a hero, comprized in ten parts: 1. காப்பு, putting on the arm rings, with magical rites; 2. செங்கீரை, first voluntary movements of the child compared to the motion of herbs by the breeze; 3. தால், lulling the child in the cradle with songs; 4. சப்பாணி, the first clapping of its hands; 5. முத்தம், kissing; 6. வாரானை, extending its hands and call ing to be taken; 7. அம்புலி, showing the moon to the infant; 8. சிறுபறை, amuse ment of a small drum; 9. சிற்றில், making (in play) little houses, or trampling on those made by girls; 1. சிறுதேர். draw ing little carriages.--''Note.'' When a heroine is described, instead of the last three, the following are substituted, eighth கழங்கு, a kind of play with brass balls; ninth அம்மானை, a curious play with balls; tenth, ஊசல், swinging. There are two more compositions, bearing this title, one by குமரகுருபரதேசிகர், in praise of மீனாட்சி, the goddess at Madura; the other, by மார்க்கசகாயதேவர், of the child hood of Skanda.

Miron Winslow


piḷḷai-t-tamiḻ
n. id.+.
A poem describing the various stages of childhood of two kinds, viz., āṇpaṟ-piḷḷai-t-tamiḻ, peṇpāṟ-piḷḷai-t-tamiḻ , q.v.;
ஆண்பாற்பிள்ளைத்தமிழ் பெண்பாற்பிள்ளைத்தமிழ் என இருவகைப்பட்டு, பிள்ளையின் பல பருவங்களைப் பற்றிக் கூறும் பிரபந்தவகை.

DSAL


பிள்ளைத்தமிழ் - ஒப்புமை - Similar