Tamil Dictionary 🔍

ஆண்பாற்பிள்ளைத்தமிழ்

aanpaatrpillaithamil


காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர், opp. to பெண்பாற்பிள்ளைத்தமிழ். Poem celebrating the ten different stages of development in the infancy and childhood of a hero, viz.,

Tamil Lexicon


āṇ-pāṟ-piḷḷai-t-tamiḻ
n. id.+.
Poem celebrating the ten different stages of development in the infancy and childhood of a hero, viz.,
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர், opp. to பெண்பாற்பிள்ளைத்தமிழ்.

DSAL


ஆண்பாற்பிள்ளைத்தமிழ் - ஒப்புமை - Similar