ஆண்பாற்பிள்ளைப்பாட்டு
aanpaatrpillaippaattu
காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(இலக்.வி.806.) See ஆண்பாற்பிள்ளைத்தமிழ்.
Tamil Lexicon
āṇ-pāṟ-piḷḷai-p-pāṭṭu
n. id.+.
See ஆண்பாற்பிள்ளைத்தமிழ்.
(இலக்.வி.806.)
DSAL