பெண்சரக்கு
pensarakku
படிக்காரம் , காடி முதலிய புளிப்புள்ள சரக்குகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படிக்காரம், பழப்புளி, காடி முதலிய புளிப்புள்ள சரக்குக்கள். (மூ. அ.) Any acid which readily combines with an alkali or base, as paṭikkāram, paḻa-p-puḷi, kāṭi, dist. fr. āṇ-carakku;
Tamil Lexicon
peṇ-carakku
n. id.+.
Any acid which readily combines with an alkali or base, as paṭikkāram, paḻa-p-puḷi, kāṭi, dist. fr. āṇ-carakku;
படிக்காரம், பழப்புளி, காடி முதலிய புளிப்புள்ள சரக்குக்கள். (மூ. அ.)
DSAL