பெண்விளக்கு
penvilakku
பெண்களிற் சிறந்தவள் ; பாவை விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாவைவிளக்கு. Loc. 2. Damsel-shaped standard of a lamp; பெண்களிற் சிறந்தவள். பெண்விளக்காகிய பெறலரும் பேதாய் (பெருங். இலாவாண. 18, 79). 1. Woman conspicuous for virtue and other excellences;
Tamil Lexicon
peṇ-viḷakku
n. id.+.
1. Woman conspicuous for virtue and other excellences;
பெண்களிற் சிறந்தவள். பெண்விளக்காகிய பெறலரும் பேதாய் (பெருங். இலாவாண. 18, 79).
2. Damsel-shaped standard of a lamp;
பாவைவிளக்கு. Loc.
DSAL