பழஞ்சரக்கு
palanjarakku
நாட்பட்ட பண்டம் ; பிராரத்த கருமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பழங்கிடையன். பிராரத்த கருமம். வறிதே தீயப் பழஞ்சரக்கும் (மதுரைப்.49) . 2. Karma of past births whose effect has begun to operate;
Tamil Lexicon
paḻa-ṅ-carakku,
n.id. +.
1. See பழங்கிடையன்.
.
2. Karma of past births whose effect has begun to operate;
பிராரத்த கருமம். வறிதே தீயப் பழஞ்சரக்கும் (மதுரைப்.49) .
DSAL