பெண்கேட்டல்
penkaettal
திருமணம் செய்துகொடுக்கும்படி பெண்ணைப் பெற்றோரிடம் கேட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
peṇ-kēḷ-
v. tr. id.+.
To ask the parents of a girl to give her in marriage;
விவாகஞ்செய்துகொடுக்கும்படி பெற்றோரிடம் மகட்கேட்டல்.
DSAL