Tamil Dictionary 🔍

பாடங்கேட்டல்

paadangkaettal


ஆசிரியனிடத்து நூற்பொருள் கற்றல் ; படித்த பாடத்தை உசாவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


pāṭaṅ-kēḷ-
v. tr. பாடம்+. (W.)
1. To learn under a master;
ஆசிரியனிடம் கற்றல்.

2. To prescribe a lesson for study;
படிப்பதற்குப் பாடம் நியமித்தல். Mod.

DSAL


பாடங்கேட்டல் - ஒப்புமை - Similar