பாளையக்காரர்
paalaiyakkaarar
விஜயநகரவேந்தராட்சியில் சிறிய நாட்டதிபராக ஆண்டுவந்த தலைவர்கள். பாளையக்காரர் பணங்களுக்கங் காளனுப்பும் வல்லமையும் (பணவிடு. 22). Poligars;
Tamil Lexicon
pāḷaiya-k-kārar
n. பாளையம்+. [T. pāḷegādu K. pāḷeyagāraru M. pāḷayakkār.]
Poligars;
விஜயநகரவேந்தராட்சியில் சிறிய நாட்டதிபராக ஆண்டுவந்த தலைவர்கள். பாளையக்காரர் பணங்களுக்கங் காளனுப்பும் வல்லமையும் (பணவிடு. 22).
DSAL