பலவேலைக்காரன்
palavaelaikkaaran
பலதொழில் செய்பவன் ; கோயிலில் சில்லறை வேலை செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலசோலிக்காரன். 1. One engaged in manifold business; கோயிலிற் சில்லறை வேலை செய்பவன். Loc. 2. One who performs minor duties in a temple;
Tamil Lexicon
pala-vēlai-k-kāraṉ,
n. id.+.
1. One engaged in manifold business;
பலசோலிக்காரன்.
2. One who performs minor duties in a temple;
கோயிலிற் சில்லறை வேலை செய்பவன். Loc.
DSAL