பூவமளி
poovamali
எண்வகைப் புணர்ச்சிக்கு இயைந்த மலர்ப்படுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்ட போகத்துள் ஒன்றான மலர்ப்படுக்கை. Bed of flowers, one of aṣṭa-pōkam, q.v.;
Tamil Lexicon
[pūvmḷi ] --பூவரசு--பூவாளி. See பூ, flower.
Miron Winslow
pū-v-amaḷi
n. id.+.
Bed of flowers, one of aṣṭa-pōkam, q.v.;
அஷ்ட போகத்துள் ஒன்றான மலர்ப்படுக்கை.
DSAL