Tamil Dictionary 🔍

வராளி

varaali


சந்திரன் ; ஒரு பண்வகை ; யாழ் வகை ; மண்ணீரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். (யாழ். அக.) 1. Moon; ஒர் இராகம் (பரத. இராக. 56.) 2. (Mus.) A specific melodytype; யாழ்வகை. (பரத. ஒழிபி. 15) . 3. A kind of lute ; மண்ணீரல். (சங். அக.) Spleen ;

Tamil Lexicon


s. a kind of melody, ஓரிராகம்.

J.P. Fabricius Dictionary


, [varāḷi] A kind of melody. See இரா கம். W. p. 736. VARALI.

Miron Winslow


varāḷi
n. varāli.
1. Moon;
சந்திரன். (யாழ். அக.)

2. (Mus.) A specific melodytype;
ஒர் இராகம் (பரத. இராக. 56.)

3. A kind of lute ;
யாழ்வகை. (பரத. ஒழிபி. 15) .

varāḷi
n.
Spleen ;
மண்ணீரல். (சங். அக.)

DSAL


வராளி - ஒப்புமை - Similar