பூவால்
poovaal
குஞ்சமுள்ள வால். Loc. 1. Tufted tail of cattle; வால்நுனியில் வெள்ளைவிழும் மாட்டுக்குற்றவகை. (மாட்டுவா. 18.) 2. A defect in cattle;
Tamil Lexicon
pū-vāl
n. பூ+. [M. pūvāl.]
1. Tufted tail of cattle;
குஞ்சமுள்ள வால். Loc.
2. A defect in cattle;
வால்நுனியில் வெள்ளைவிழும் மாட்டுக்குற்றவகை. (மாட்டுவா. 18.)
DSAL