Tamil Dictionary 🔍

பூபதி

poopathi


அரசன் ; ஒரு குளிகைவகை ; ஆதிசேடன் ; மல்லிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதிசேடன். (அரு. நி. 312.) 3. ādišēṣa; அரசன். புரந்தரனாமெனப் பூபதியாகி (அஷ்டப். அழகரந். 5). 1. King, ruler, as lord of the earth; . 2. See பூபதிமாத்திரை. (பதார்த்த. 1226.) மல்லிகை. (மலை.) Jasmine;

Tamil Lexicon


அரசன், ஒருகுளிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A king, as lord of the earth, அரசன். 2. A kind of pill, ஓர்குளிகை. (சது.)

Miron Winslow


pū-pati
n. bhū+.
1. King, ruler, as lord of the earth;
அரசன். புரந்தரனாமெனப் பூபதியாகி (அஷ்டப். அழகரந். 5).

2. See பூபதிமாத்திரை. (பதார்த்த. 1226.)
.

3. ādišēṣa;
ஆதிசேடன். (அரு. நி. 312.)

pū-pati
n. bhū-padī.
Jasmine;
மல்லிகை. (மலை.)

DSAL


பூபதி - ஒப்புமை - Similar