Tamil Dictionary 🔍

பூலாச்செண்டு

poolaachendu


பூச்செண்டு ; திருமணத்தில் நலங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூச்செண்டு. 1. Ball of flowers; விவாககாலத்தில் நிகழும் நலுங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம். 2. Play with balls of flowers by the bridegroom and bride during naluṅku;

Tamil Lexicon


pūlācceṇṭu
n. T. pūlaceṇdu. Loc.
1. Ball of flowers;
பூச்செண்டு.

2. Play with balls of flowers by the bridegroom and bride during naluṅku;
விவாககாலத்தில் நிகழும் நலுங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம்.

DSAL


பூலாச்செண்டு - ஒப்புமை - Similar