பரிச்செண்டு
parichendu
விளையாடுஞ் செண்டுவகை ; பரிச்செண்டு வீசி ஆடும் விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளையாடுஞ் செண்டுவகை. நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி (பெரியபு. சேரமான். 126). 1. A ball used in a game; பரிச்செண்டு வீசியாடும் விளையாட்டு. 2. A game;
Tamil Lexicon
pari-c-ceṇṭu,
n. பரி3+.
1. A ball used in a game;
விளையாடுஞ் செண்டுவகை. நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி (பெரியபு. சேரமான். 126).
2. A game;
பரிச்செண்டு வீசியாடும் விளையாட்டு.
DSAL