பூச்சிவெட்டு
poochivettu
குழிந்த கண். (M. L.) 2. Bleared or sunken eyes, Blepharitis; வழுக்கை. (M. L.) 1. Baldness, loss of hair, alopecia; ஆடைகளிற் பூச்சிகளால் ஏற்படும் துளை. 3. Damage to clothes, caused by insects;
Tamil Lexicon
pūcci-veṭṭu
n. id.+.
1. Baldness, loss of hair, alopecia;
வழுக்கை. (M. L.)
2. Bleared or sunken eyes, Blepharitis;
குழிந்த கண். (M. L.)
3. Damage to clothes, caused by insects;
ஆடைகளிற் பூச்சிகளால் ஏற்படும் துளை.
DSAL