பூர்வோத்தரம்
poorvotharam
முன்வரலாறு ; வடகிழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருத்தாந்தம். அவனைப் பூர்வோத்தரங்களைக் கேட்குமளவில் (கோயிலொ. 30). 1. All the circumstances, antecedent and subsequent; வடகிழக்கு. 2. Northeast;
Tamil Lexicon
pūrvōttaram
n. pūrvōttara.
1. All the circumstances, antecedent and subsequent;
விருத்தாந்தம். அவனைப் பூர்வோத்தரங்களைக் கேட்குமளவில் (கோயிலொ. 30).
2. Northeast;
வடகிழக்கு.
DSAL