Tamil Dictionary 🔍

பரியாசகர்

pariyaasakar


வேடிக்கைக்காரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேடிக்கைக்காரர். சிரிக்கும் பரியாசகர் (சிலப், 5, 53, உரை). Jesters;

Tamil Lexicon


pariyācakar,
n. பரியாசம்.
Jesters;
வேடிக்கைக்காரர். சிரிக்கும் பரியாசகர் (சிலப், 5, 53, உரை).

DSAL


பரியாசகர் - ஒப்புமை - Similar