Tamil Dictionary 🔍

பரிகை

parikai


அகழி ; மதிலுள்மேடை ; முத்திரை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிலுண்மேடை. (பிங்.) தோன்றுமிப் பரிகை (மேருமந். 1054). 2. Mound within a rampart; அகழி. (திவா.) 1. Moat, ditch; . See பரிகாழுத்திரை. (சைவச. பொது. 322.) காவல். படைப்பரிகைத் துரகங்கள் (தக்கயாகப். 267). Guard;

Tamil Lexicon


s. a moat, a ditch, அகழ்; 2. a mound within a rampart.

J.P. Fabricius Dictionary


, [parikai] ''s.'' (''St.'' பரிகம்.) A moat, a ditch, அகழ். W. p. 58. PARIKHA. 2. A mound within a rampart, மதிலூண்மேடை. (சது.)

Miron Winslow


parikai,
n. pari-khā.
1. Moat, ditch;
அகழி. (திவா.)

2. Mound within a rampart;
மதிலுண்மேடை. (பிங்.) தோன்றுமிப் பரிகை (மேருமந். 1054).

parikai,
n. pari-gha.
See பரிகாழுத்திரை. (சைவச. பொது. 322.)
.

parikai
n. perh. parigha.
Guard;
காவல். படைப்பரிகைத் துரகங்கள் (தக்கயாகப். 267).

DSAL


பரிகை - ஒப்புமை - Similar