Tamil Dictionary 🔍

பூரணாகுதி

pooranaakuthi


வேள்விமுடிவுச் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒமமுடிவுச் சடங்கு. பொங்குமாகுதிகிள் செய்தார் பூரணாகுதிபூரித்தார் (சிவரக. நைமிசா. 45). Last libation in a hōma or sacrifice;

Tamil Lexicon


, ''s.'' The concluding ceremony of the ஓமம்; [''ex'' ஆகுதி.]

Miron Winslow


pūraṇākuti
n. id.+ā-huti.
Last libation in a hōma or sacrifice;
ஒமமுடிவுச் சடங்கு. பொங்குமாகுதிகிள் செய்தார் பூரணாகுதிபூரித்தார் (சிவரக. நைமிசா. 45).

DSAL


பூரணாகுதி - ஒப்புமை - Similar