Tamil Dictionary 🔍

பிராணாகுதி

piraanaakuthi


உண்ணும்போது முதலில் பஞ்சவாயுக்களுக்கு ஆகுதியாக உண்ணும் பருக்கை. ஸமஸ்த ஸாமான்களையும் பிராணஹுதியாகச் செய்துவிட்டு (தென். இந். க்ஷேத். பக். 253). Morsel of food taken at the beginning of a meal, as offerings to the vital airs;

Tamil Lexicon


pirāṇākuti
n. id.+.
Morsel of food taken at the beginning of a meal, as offerings to the vital airs;
உண்ணும்போது முதலில் பஞ்சவாயுக்களுக்கு ஆகுதியாக உண்ணும் பருக்கை. ஸமஸ்த ஸாமான்களையும் பிராணஹுதியாகச் செய்துவிட்டு (தென். இந். க்ஷேத். பக். 253).

DSAL


பிராணாகுதி - ஒப்புமை - Similar