Tamil Dictionary 🔍

பூரணவித்தை

pooranavithai


நிறைகல்வி ; குறைவில்லாத கலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவுபாடில்லாத கலை. 1. Perfect science or art; நிறைகல்வி. 2. Perfect learning;

Tamil Lexicon


முழுக்கல்வி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A perfect science, art, &c., as நிறைகல்வி.

Miron Winslow


pūraṇa-vittai
n. id.+. (W.)
1. Perfect science or art;
குறைவுபாடில்லாத கலை.

2. Perfect learning;
நிறைகல்வி.

DSAL


பூரணவித்தை - ஒப்புமை - Similar