Tamil Dictionary 🔍

பிரமவித்தை

piramavithai


மெய்யறிவு , தத்துவஞானம் ; அறிதற்கு அரியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிதற்கரியது. Colloq. 2. That which is beyond knowledge; தத்துவஞானம். 1. Knowledge of the Supreme Being; sacred knowledge;

Tamil Lexicon


pirama-vittai
n. brahma-vidyā.
1. Knowledge of the Supreme Being; sacred knowledge;
தத்துவஞானம்.

2. That which is beyond knowledge;
அறிதற்கரியது. Colloq.

DSAL


பிரமவித்தை - ஒப்புமை - Similar