பூமிநாயகன்
poominaayakan
திருமால் ; காஷ்மீரப் படிகம் ; காண்க : நிலவேம்பு ; அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமால். 1. Viṣṇu; காசுமீரப் படிகம். (சங். அக.) 4. A kind of crystal; See நிலவேம்பு. (மலை.) 3. Chiretta. அரசன். 2. King;
Tamil Lexicon
pūmi-nāyakaṉ
n. bhūmi+.
1. Viṣṇu;
திருமால்.
2. King;
அரசன்.
3. Chiretta.
See நிலவேம்பு. (மலை.)
4. A kind of crystal;
காசுமீரப் படிகம். (சங். அக.)
DSAL