பூதநாதன்
poothanaathan
பூதங்கட்குத் தலைவனான சிவபிரான் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பூதங்களுக்குத் தலைவன்) சிவபிரான். பூதநாதனைப் பூம்புகலூரனை (தேவா. 781, 6). 1. šiva, as Lord of the goblins; . 2. See பூதநாயகன், 2.
Tamil Lexicon
சிவபிரான்.
Na Kadirvelu Pillai Dictionary
--பூதபதி, ''s.'' Siva, as lord of the ''Bhutas'', சிவன்.
Miron Winslow
pūta-nātaṉ
n. id.+.
1. šiva, as Lord of the goblins;
(பூதங்களுக்குத் தலைவன்) சிவபிரான். பூதநாதனைப் பூம்புகலூரனை (தேவா. 781, 6).
2. See பூதநாயகன், 2.
.
DSAL