பூநோன்பு
poononpu
கொங்குநாட்டில் பொங்கலின் மூன்றாம்நாள் கன்னிகைகள் கொண்டாடும் பண்டிகை. பூநோன்புக்குப் பூப்பறிக்கச் சென்று (எங்களூர், 159). A festival observed by maidens on the third day of Poṅgal, in Koṅkunāṭu;
Tamil Lexicon
pū-nōṉpu,
n. id.+.
A festival observed by maidens on the third day of Poṅgal, in Koṅkunāṭu;
கொங்குநாட்டில் பொங்கலின் மூன்றாம்நாள் கன்னிகைகள் கொண்டாடும் பண்டிகை. பூநோன்புக்குப் பூப்பறிக்கச் சென்று (எங்களூர், 159).
DSAL