நோன்பு
nonpu
தவம் ; விரதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவம். மாயிரு நோன்பினை யியற்றி (கந்தபு. தக்கன்மக. 5). (சூடா). 2. Penance, religious austerity; விரதம். பூவனந் தடம் வகுத்து நோன்புமுறை போற்றி (சேதுபு. பாவநா. 19). 1. Ceremonial fasting, abstinence from food;
Tamil Lexicon
s. (நோல்) penance, தவம்; 2. fasting, உபவாசம். நோனாமை, non-endurance, want of restraint, நோலாமை; 2. envy, grudging, பொறாமை. நோனார், the irreligious, நோலார்; 2. those who envy the welfare of others, பகைவர். நோன்பி, one rigid in austerities. நோன்பிருக்க, to fast. நோன்புநோற்க, to fast. நோன்புபிடிக்க, to keep a fast. நோன்புவிட, to break a fast, to eat after a fast.
J.P. Fabricius Dictionary
, [nōṉpu] ''s.'' [''com.'' நோம்பு.] Penance, religious austerity, தவம். 2. Abstinence from food, fasting, &c., உபவாசம்; [''ex'' நோல்.]
Miron Winslow
nōṉpu,
n. நோன்-. [M. nōnpu, K. Tu. nōmpu.]
1. Ceremonial fasting, abstinence from food;
விரதம். பூவனந் தடம் வகுத்து நோன்புமுறை போற்றி (சேதுபு. பாவநா. 19).
2. Penance, religious austerity;
தவம். மாயிரு நோன்பினை யியற்றி (கந்தபு. தக்கன்மக. 5). (சூடா).
DSAL