விபூதி
vipoothi
திருநீறு ; எண்வகை சித்தி ; சாம்பல் ; செல்வம் ; பெருமை ; கேடுற்ற தசை ; ஒரு நரகம் ; கொடுமை ; குற்றம் ; வரிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அஷ்டமாசித்தி. (W.) 2. The eight supernatural powers. See சாம்பல்1, 1. 3. Ash. கற்பம் அனுகற்பம் உபகற்பம் என மூவகைப்பட்ட திருநீறு. (பிங்.) 4. Sacred ashes of cowdung, of three kinds, viz., kaṟpam, aṉu-kaṟpam, upa-kaṟpam; கேடுற்ற தசை. 1. Rotten flesh; ஒரு நரகம். 2. A hell; வரிவகை. (S. I. I. v, 357.) A tax; குற்றம். 4. Fault; கொடுமை. 3. Violence; செல்வம் (பிங்.) வேண்டும் விபூதிக ணல்கும் (திருநூற். 94). 1. Wealth;
Tamil Lexicon
s. ashes of cow-dung smeared by Saivas; 2. greatness, பெருமை; 3. violence, கொடுமை; 4. fault, குற்றம்; 5. felicity, prosperity, செல்வம்; 6. superhuman power consisting of 8 faculties attributed to Siva, அணிமா முதலிய அஷ்டசித்தி. விபூதிபூச, -இட, to rub oneself with sacred ashes. விபூதி போட, to throw sacred ashes upon a possessed person. விபூதி மந்திரிக்க, -யோத, to consecrate sacred ashes by incantations, in order to expel disease, demon etc.
J.P. Fabricius Dictionary
vipūti
n. vibhūti
1. Wealth;
செல்வம் (பிங்.) வேண்டும் விபூதிக ணல்கும் (திருநூற். 94).
2. The eight supernatural powers.
See அஷ்டமாசித்தி. (W.)
3. Ash.
See சாம்பல்1, 1.
4. Sacred ashes of cowdung, of three kinds, viz., kaṟpam, aṉu-kaṟpam, upa-kaṟpam;
கற்பம் அனுகற்பம் உபகற்பம் என மூவகைப்பட்ட திருநீறு. (பிங்.)
vipūti
n. vi-pūti. (பிங்.)
1. Rotten flesh;
கேடுற்ற தசை.
2. A hell;
ஒரு நரகம்.
3. Violence;
கொடுமை.
4. Fault;
குற்றம்.
vipūti
n.
A tax;
வரிவகை. (S. I. I. v, 357.)
DSAL