பூதவிருள்
poothavirul
அண்டகோளத்தைச் சூழ்ந்திருக்கும் புறவிருள் ; அந்தகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அண்ட கோளத்தைச் சூழ்ந்திருக்கும் புறவிருள். (யாழ். அக.) 1. Darkness surrounding the universe; அந்தகாரம். (திருவருட்.2, 6, உரை.) 2. Intense darkness;
Tamil Lexicon
உலகவிருள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The darkness of the ele ments without the light of the sun, மூலவிருள்.
Miron Winslow
pūta-v-irul
n. bhūta+.
1. Darkness surrounding the universe;
அண்ட கோளத்தைச் சூழ்ந்திருக்கும் புறவிருள். (யாழ். அக.)
2. Intense darkness;
அந்தகாரம். (திருவருட்.2, 6, உரை.)
DSAL