Tamil Dictionary 🔍

பூதவிகாரம்

poothavikaaram


ஐம்பூதங்களின் மாறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சபூதங்களின் மாறுபாடு. பூதவிகாரப் புணர்பென்போர்களும் (மணி. 21, 100). Modifications or changes of the five elements;

Tamil Lexicon


pūta-vikāram
id.+
Modifications or changes of the five elements;
பஞ்சபூதங்களின் மாறுபாடு. பூதவிகாரப் புணர்பென்போர்களும் (மணி. 21, 100).

DSAL


பூதவிகாரம் - ஒப்புமை - Similar