மூலவிருள்
moolavirul
ஆன்மாவை அநாதியே பற்றியிருக்கும் மலம் ; காண்க : ஆணவமலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மாவை அனாதியே பற்றியிருக்குந் தமம். (W.) 1. (Advaita.) Tamam, the original darkness of the soul; ஆணவமலம். (யாழ். அக.) 2. (šaiva.) The original impurity of the soul;
Tamil Lexicon
ஆணவமலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The original darkness of the soul. See மாயை.
Miron Winslow
mūla-v-iruḷ
n. id.+.
1. (Advaita.) Tamam, the original darkness of the soul;
ஆன்மாவை அனாதியே பற்றியிருக்குந் தமம். (W.)
2. (šaiva.) The original impurity of the soul;
ஆணவமலம். (யாழ். அக.)
DSAL