பூதபலி
poothapali
பூதங்கட்குத் திருவிழாக்களிற் கொடுக்கும் பலி. 1. Offerings to evil spirits during festivals; . 2. See பூதவேள்வி. (W.)
Tamil Lexicon
உச்சிட்டங்கொடுத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
--பூதயாகம், ''s.'' One of the five kinds of sacrifices. See யாகம்.
Miron Winslow
pūta-pali
n. bhūta+.
1. Offerings to evil spirits during festivals;
பூதங்கட்குத் திருவிழாக்களிற் கொடுக்கும் பலி.
2. See பூதவேள்வி. (W.)
.
DSAL